ரூ.1.70 கோடி மதிப்புள்ள 3.716 கிலோ கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

ரூ.1.70 கோடி மதிப்புள்ள 3.716 கிலோ கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல், சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ரூ.1.70 கோடி மதிப்புள்ள 3.716 கிலோ கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்
X

கொழும்பிலிருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தை சுங்கத்துறையினர் சோதனை செய்தபோது, இரண்டு பேரின் பைகளில் ரப்பர் போன்ற பசைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. சென்னை மண்ணடியைச் சேர்ந்த தமீம் அன்சாரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த சஜிதா யாஸ்மின் ஆகியோரிடமிருந்து ரூ. 72.63 லட்சம் மதிப்புள்ள 1.596 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மற்றொரு சம்பவத்தில் சென்னை சர்வதேச விமான நிலைய பயணிகள் அறையின் கழிப்பறையில் உரிமை கோரப்படாத பாலீத்தின் பையிலிருந்து ரூ.97.57 லட்சம் மதிப்புள்ள 2.12 கிலோ கிராம் எடையுள்ள தங்கம் கண்டெடுக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

Updated On: 13 May 2022 5:05 PM GMT

Related News

Latest News

 1. இராமநாதபுரம்
  காவல் துறையை கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
 2. நாமக்கல்
  நாமக்கல் ராஜேஷ்குமாருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவி: திமுகவினர்...
 3. இந்தியா
  சிக்கிம் மாநில தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 4. தமிழ்நாடு
  பருத்தி, நூல் விலை உயர்வு: பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண முதல்வர் ...
 5. சோழவந்தான்
  சோழவந்தானில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
 6. திருவண்ணாமலை
  5 ஊராட்சிகளை இணைக்க கண்ணமங்கலம் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
 7. வந்தவாசி
  மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்து: வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர்...
 8. கீழ்பெண்ணாத்தூர்‎
  கீழ்பென்னாத்தூரில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பயிற்சி முகாம்
 9. சென்னை
  'வேலையில்லா திண்டாட்டம் முழுமையாக ஒழிக்கப்படும்' -பல்கலை., விழாவில்...
 10. இந்தியா
  என்னது இது பாம்பா..? அதிசய உயிரினம்..!