கிருஷ்ணகிரி எம்பிக்கு உடல்நலக்குறைவு தனியார் மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரி எம்பி டாக்டர் செல்லக்குமார் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கிருஷ்ணகிரி எம்பிக்கு உடல்நலக்குறைவு தனியார் மருத்துவமனையில் அனுமதி
X

கிருஷ்ணகிரி எம்பி  பைல் படம்

கிருஷ்ணகிரி எம்பி டாக்டர் செல்லக்குமார் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி எம்பி டாக்டர் செல்லக்குமார் சென்னை அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இன்று அவரது உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் நலமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது

Updated On: 2021-07-27T00:05:20+05:30

Related News