தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்தில் இடியுடன் கனமழை: சென்னை வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்தில் இடியுடன் கனமழை: சென்னை வானிலை மையம்
X

பைல் படம்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுவையில் 21 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும்.அதன்படி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர் மயிலாடுதுறை மாவட்டங்களில் அடுத்த இரண்டுமணி நேரம் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On: 5 Oct 2021 11:16 AM GMT

Related News

Latest News

 1. கவுண்டம்பாளையம்
  காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு
 2. விழுப்புரம்
  விழுப்புரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க உறுதி...
 3. வால்பாறை
  வால்பாறையில் உடல்நலக்குறைவால் குட்டி யானை உயிரிழப்பு
 4. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்றைய கொரோனா தாெற்று பாதிப்பு நிலவரம்
 5. சூலூர்
  இராணுவ வீரர்களின் உடல்கள் சென்ற வாகனத்தின் மீது மலர் தூவி மக்கள்...
 6. திருநெல்வேலி
  நகர்புற உள்ளாட்சி தேர்தல்: நெல்லையில் வரைவு வாக்காளர் பட்டியல்...
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 8. கிருஷ்ணராயபுரம்
  புலியூரில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்
 9. ஆம்பூர்
  ஆம்பூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
 10. கும்பகோணம்
  கபிஸ்தலம் அருகே பட்டா திருத்தல் சிறப்பு முகாம்