சென்னையில் கொரோனா பாதிப்பு 5541 ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு 5541 ஆக அதிகரித்தள்ளது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சென்னையில் கொரோனா பாதிப்பு 5541 ஆக அதிகரிப்பு
X

சென்னையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 5,541 ஆக அதிகரித்துள்ளது கடந்த வெள்ளிக்கிழமை 4 ஆயிரத்திலிருந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4 நாள்களில் 5,500 ஆக இருந்த நிலையில்,

இன்று செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 5,541 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் கொரோனா நோயாளிகள் அதிகமிருக்கும் மண்டலங்களான தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம் ஆகியவை கொரோனா அபாயப் பகுதிகளாக மாறி வருகின்றன. இதில் தேனாம்பேட்டை 649 நோயாளிகளுடன் முன்னிலையில் உள்ளது.

Updated On: 30 March 2021 9:45 AM GMT

Related News

Latest News

 1. கள்ளக்குறிச்சி
  கள்ளக்குறிச்சி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இறுதி வாக்காளர்...
 2. ஈரோடு
  ஈரோடு: கொரோனா நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர்: கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு
 4. இந்தியா
  நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிவதற்கான தொழில்நுட்பம்: ஜிதேந்திர சிங்...
 5. இந்தியா
  வேலைவாய்பில் முன்னேற்றம்: செப்டம்பரில் 15.41 லட்சம் பேர் வருங்கால...
 6. குமாரபாளையம்
  குமாரபாளையம் துணை தாசில்தார் பொறுப்பேற்பு
 7. ஈரோடு
  பவானிசாகர்: வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
 8. விருதுநகர்
  முப்படை தளபதி மறைவுக்கு விருதுநகரில் பாரதிய ஜனதா கட்சினர் மலர் தூவி...
 9. ஈரோடு
  ஈரோடு: மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகை திருட்டு
 10. இந்தியா
  பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தில் இதுவரை 114 லட்சம் வீடுகளுக்கு...