Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
அம்பத்தூர் பாலத்தில் சுற்றுசூழல் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் நிகழ்வு தொடக்கம்
அம்பத்தூரில் சுற்றுசூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் தொடங்கி வைத்தார்
HIGHLIGHTS

அம்பத்தூரில் சுற்றுசூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் தொடங்கி வைத்தார்.
அமபத்தூரில் சமூக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்சியை ் அம்பத்தூர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். அம்பத்தூர் - கொரட்டூர் மேம்பாலத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்படி, அம்பத்தூர் கிரேட்டர் லயன்ஸ் சார்பில் வரைப்பட்ட சமூக, சுற்றுசூழல் விழிப்புணர்வு ஓவியங்களின் நிகழ்ச்சியை, அம்பத்தூர் எம் எல் ஏ ஜோசப் சாமுவேல் லயன்ஸ் மாவட்ட ஆளுநர் லயன் ஶ்ரீதரன் இணைந்து விழாவினை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் சங்கரி தனசேகரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.