தமிழக சட்டசபையில் இன்று காவல் மற்றும் தீயணைப்புத் துறை மீதான விவாதம்

தமிழக சட்ட சபையில் இன்று காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தமிழக சட்டசபையில் இன்று காவல் மற்றும் தீயணைப்புத் துறை மீதான விவாதம்
X

பைல் படம்

காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று சட்ட சபையில் நடைபெறுகிறது.

சட்டபேரவைத் தலைவா் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில். துறைவாரியான நிகழ்ச்சி நிரல்களில் மாற்றம் செய்யப்பட்டது

அதன்படி, செப்டம்பா் 8ம் தேதி இன்று நடைபெற இருந்த இயக்கூா்திகள் குறித்த சட்டங்கள், போக்குவரத்துத் துறை, தகவல் தொழில் நுட்பவியல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று மாலை நடக்க உள்ளது.

செப்டம்பா் 11ல் நடைபெற இருந்த காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற உள்ளது. செப்டம்பா் 10, 11 மற்றும் 12ல் விடுமுறை விடப்பட்டுள்ளது.

செப்டம்பா் 13ல் திட்டம் வளா்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, மாநிலச் சட்டப்பேரவை, நிதித்துறை, மனிதவள மேலாண்மை துறை, ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும் துறை உள்ளிட்ட மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற இருக்கிறது

Updated On: 8 Sep 2021 2:15 AM GMT

Related News