சென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சென்னை விமான நிலையத்தில்  ரூ.28 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்
X

துபாயிலிருந்து வந்த சிறப்பு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.28.26 லட்சம் மதிப்புடைய 621 கிராம் தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கம் கடத்தி வந்த கேரளா பயணி கைது செய்யப்பட்டார்.

துபாயிலிருந்து எமிரேட்ஸ் சிறப்பு விமானம் நேற்று காலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது கேரள மாநிலம் திரிசூரை சோ்ந்த முகமது செகில்(28) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டனா். அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.28.26 லட்சம் மதிப்புடைய 621 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனா். அதோடு அந்த பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On: 1 April 2021 6:21 AM GMT

Related News

Latest News

 1. திருவண்ணாமலை
  சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு: காவல்துறை இணை ஆணையர் ஆய்வு
 2. திருவண்ணாமலை
  வாழ்நாள் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
 3. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் தனியார் நிதி நிறுவனத்தில் தீ விபத்து: ஆவணங்கள்...
 4. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை: மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை அளித்தல் குறித்து...
 5. காஞ்சிபுரம்
  ஆட்சியர் ஊழியர்கள் திறமையாலால் மக்கள் நல திட்ட உதவிகளை எளிதில்...
 6. சினிமா
  அஜ்மீர் தர்காவில் ஏ.ஆர்.ரஹ்மான் வழிபாடு..
 7. தஞ்சாவூர்
  தஞ்சாவூரில் புத்தகக்கண்காட்சி முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு
 8. புதுக்கோட்டை
  புதுக்கோட்டைக்கு வந்த எம்எல்ஏ உதயநிதிஸ்டாலினை வரவேற்ற ஆட்சியர்
 9. உத்திரமேரூர்
  மாஸ்க் அணியாதவர்களை எச்சரித்த அமைச்சர் அன்பரசன்
 10. காஞ்சிபுரம்
  திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்