கண்ணகி நகரில் மெகா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிகுட்பட்ட, கண்ணகி நகர், எழில் நகர் பகுதியில் மெகா தடுப்பூசி முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கண்ணகி நகரில் மெகா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
X

அரசு பஸ்சில் இலவச பயணம் குறித்து பெண்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிகுட்பட்ட, கண்ணகி நகர், எழில் நகர் பகுதியில் மெகா தடுப்பூசி முகாம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாமில் பயனாளிகளிடம் நடந்து கொள்ளும் முறை குறித்து கேட்டறிந்தார். மருத்துவ பணியாளர்களிடம் தேவைகள் குறித்து பேசினார்.

பின்னர் அங்கு கூடியிருந்த பொது மக்களிடம் அவர்களுக்கான குறைகள் குறித்து கேட்டறிந்து குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அங்கிருந்து புறப்பட்டு சென்றவர்.

யாரும் எதிர்பாராத விதமாக மாநகர பேருந்தில் ஏறி பெண் பயணிகளிடம் இலவச பயணம் குறித்தும், அதில் ஏதேனும் இடர்பாடுகள் இருக்கிறதா எனவும் கேட்டறிந்தார். இந்த நிகழ்வு பெண் பயணிகளிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, அவர்கள் முதல்வரை பார்த்து கையெடுத்து கும்பிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Updated On: 2021-10-24T19:43:30+05:30

Related News

Latest News

 1. திருப்பத்தூர்
  நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி விபத்து: கணவன், மனைவி...
 2. பெரம்பலூர்
  பெரம்பலூர்: பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினை தீர்க்க மனு முகாம்
 3. கூடலூர்
  நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
 4. பெரம்பலூர்
  பெரம்பலூர்: சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு
 5. குன்னூர்
  குன்னூரிலிருந்து புறப்பட்ட ராணு வீரர்களின் இருசக்கர பேரணி
 6. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் சுடுதண்ணீர் மேலே கொட்டியதால் காயம் பட்ட மூதாட்டி சாவு
 7. செஞ்சி
  மேல்மலையனூர்: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தடுப்பூசி முகாமில்
 8. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி கோட்டை பகுதியில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
 9. விழுப்புரம்
  விழுப்புரம் மாவட்டத்தில் மழை விட்டு வானம் வெளுத்தது
 10. சாத்தூர்
  சாத்தூர் அருகே கண்மாய் வரத்து கால்வாய்களை தூர்வாரிய கிராமத்து...