/* */

வெள்ளத்தில் மூழ்கிய பம்மல் சாலைகள் - முடங்கியது மக்களின் இயல்பு வாழ்க்கை

பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட பிரசாத் நகரில், கனமழையால் சாலைகள் வெள்ளத்தில் முழ்கின; மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போயுள்ளது.

HIGHLIGHTS

வெள்ளத்தில் மூழ்கிய பம்மல் சாலைகள் - முடங்கியது மக்களின் இயல்பு வாழ்க்கை
X

பம்மல் நகராட்சியில் மழை நீரில் மூழ்கியுள்ள சாலை. 

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த பம்மல் நகராட்சி பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டு பிரசாந்த் நகர் பகுதியில், விடிய விடிய பெய்த கனமழையால் அப்பகுதியில் வெள்ளநீர் புகுந்து, சாலைகள் முழுவதும் முழ்கிய நிலையில் உள்ளன. இதனால், பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.


குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து , தேங்கிய வெள்ளநீருடன் கழிவு நீர் கலந்துள்ளதால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே தேங்கிய நீரை உடனடியாக அப்புறபடுத்த பம்மல் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 11 Nov 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  2. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  3. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  4. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  5. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  7. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  9. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  10. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்