எடப்பாடி பழனிச்சாமிக்கு பல்லாவரம் நகர அதிமுக சார்பில் வரவேற்பு

சேலம் சென்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு பல்லாவரம் நகர அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
எடப்பாடி பழனிச்சாமிக்கு பல்லாவரம் நகர அதிமுக சார்பில் வரவேற்பு
X

சேலத்திற்கு புறப்பட்ட, முன்னாள்  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பல்லாவரம் நகர அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து, சேலத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று புறப்பட்டு சென்றார். முன்னதாக, பல்லாவரம் நகர அதிமுக சார்பில், பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் இராசேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங், முன்னாள் நகரமன்ற துணைத் தலைவர் ஜெய்பிரகாஷ் உட்பட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் வழிநெடுங்கிலும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Updated On: 25 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: நான்காம் அலையா?
 2. குமாரபாளையம்
  குமாரபாளையம் பள்ளி,கல்லூரி பகுதி கடைகளில் புகையிலை பொருள் விற்பனை ஜோர்
 3. குமாரபாளையம்
  கைப்பந்து வீரர்களுக்கு சீருடை வழங்கினார் குமாரபாளையம் நகராட்சி...
 4. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் நாடக, திரை கலைஞர் பூ ராமுவிற்கு நினைவேந்தல் கூட்டம்
 5. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித்தேர்வு
 6. சினிமா
  நடிகர் மாதவனுடன் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோடியான சிம்ரன்..!
 7. தமிழ்நாடு
  காவியை ஆன்மீகத்துடன் இணைத்து தமிழிசை பரபரப்பு பேச்சு
 8. சினிமா
  'பத்து தல' - நடிகர் சிலம்பரசனின் ரசிகர்களுக்கான டிசம்பர் விருந்து..!
 9. டாக்டர் சார்
  Almox 500 Tablet uses in Tamil அல்மாக்ஸ் 500 மாத்திரை பயன்பாடுகள்...
 10. திருச்சிராப்பள்ளி மாநகர்
  பருப்பு மீதான 5 சதவீத வரியை ரத்து செய்ய முதல்வருக்கு கோரிக்கை