தேசிய குத்துச்சண்டை போட்டி : பதக்கம் வென்றவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாராட்டு

தேசிய அளவிலான குத்துசண்டை போட்டியில் பங்கேற்று 14 தங்கப்பதக்கம் வென்ற மாணவர்களை பல்லாவரம் காவல் ஆய்வாளர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தேசிய குத்துச்சண்டை போட்டி : பதக்கம் வென்றவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாராட்டு
X

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களை பல்லாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாராட்டினார்.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தை சேர்ந்த டி.எஸ்.பி. குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த மாணவர்கள் திருப்பூரில் நடந்த தேசிய அளவிலான குத்துசண்டை போட்டியில் பங்கேற்றனர்.

இதில் கேரளா, ஆந்திரா, கோவா, அஸ்ஸாம் உள்ளிட்ட நாடு முழுவதும் இருந்து பல்வேறு மாநிலத்தை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்லாவரத்தை சேர்ந்த 21 மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் தேசிய அளவிலான போட்டியில் 14 மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று தங்க பதக்கத்தை பெற்றனர். பிப்ரவரி மாதம் வெற்றி பெற்ற 14 பேரும் இண்டர்நேசனல் குத்துசண்டை போட்டியில் பங்கேற்பதற்காக தாய்லாந்து செல்ல உள்ளனர்.

இந்தநிலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா பல்லாவரத்தில் உள்ள குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் நடந்தது. இதில் பல்லாவரம் காவல் ஆய்வாளர் வெங்கடேஷ் மற்றும் மனிதநேய பண்பாளர் டாக்டர் ஐ.எம். ஹனிப் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். இதற்கான ஏற்பாடுகளை டி.எஸ்.பி. குத்துச்சண்டை பயிற்சி மையத்தின் நிறுவனர் டி.எஸ்.பார்த்தசாரதி செய்திருந்தார்.

Updated On: 2 Dec 2021 8:15 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  மதுரை - மேட்டுபாளையம் ரயில் சேவையா? போலியான தகவல் என ரயில்வே மறுப்பு
 2. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி & பழங்கள் விலை நிலவரம்
 3. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்
 4. திருப்பரங்குன்றம்
  மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு
 5. நாமக்கல்
  சொன்னபடி தார்ரோடு போட்டுத்தந்த எம்எல்ஏ : அய்யம்பாளையம் மக்கள் நன்றி
 6. திருப்பூர் மாநகர்
  கோவில் நிலம் மீட்கக்கோரி திருப்பூரில் இந்து முன்னணியினர் போராட்டம்
 7. மதுரை மாநகர்
  மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை
 8. சைதாப்பேட்டை
  சென்னையில் டாஸ்மாக் பாரில் கள்ள நோட்டு மாற்ற முயன்றவருக்கு 'காப்பு'
 9. திருப்பரங்குன்றம்
  மதுரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை திருட்டு
 10. திருவெறும்பூர்
  திருச்சி அருகே ஊராட்சி தலைவருக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டம்