/* */

செங்கல்பட்டு 3வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டா போட்டி

செங்கல்பட்டு 3வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 12 பெண்கள் போட்டியிடுவது கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு 3வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டா போட்டி
X

பாட்டாளிமக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் காயத்திரியின் புகைப்படம்

வருகின்ற அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் 3வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு புனித தோமையார் மலை பகுதியில் 12 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் ஜெர்லின்செல்வகுமாரி, பாரதி, அம்சவேணி, ஆகிய மூன்றுபேர் போட்டியிடுகின்றனர். பாரதீய ஜனதா கட்சி சார்பில், பிரபாகுமாரி, சுமதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் ஆரோக்கியஜனிட்டா, தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தேவி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பிந்து, பாட்டாளிமக்கள் கட்சி சார்பில் காயத்திரி, சுயேட்சையாக பிரித்திகா ஆய்கியோர் போட்டியிடுகின்றனர்.

Updated On: 25 Sep 2021 11:16 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்