வியாபாரியை கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: விக்ரம ராஜா பேட்டி

வியாபாரியை படுகொலை செய்த குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரம ராஜா தெரிவித்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வியாபாரியை கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: விக்ரம ராஜா பேட்டி
X

குரோம்பேட்டையில் கொலை செய்யப்பட்ட வியாபாரியின் குடும்பத்தினரை வணிக சங்க பேரமைப்பு தலைவர் ப விக்ரம ராஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை சேர்ந்த அரிசி வியாபாரி ஆனந்தராஜ். நேற்று மாலை தனது கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது, வழிமறித்த இளைஞர் சரமாரிய ஓடஒட விரட்டி படுகொலை செய்தனர்.

இந்தநிலையில் இது தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் மற்றும் சதீஷை கைது செய்து விசாரணை நடித்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கொலை செய்யப்பட்டாரின் குடும்பத்தினரை வணிக சங்க பேரமைப்பு தலைவர் ப விக்ரம ராஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுபோன்ற குற்ற சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டுமெனவும்,

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றால் தமிழகம் முழுவதும் வணிகர் சங்கம் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்,

அதுமட்டுமின்றி குரோம்பேட்டை பகுதியில் அதிக அளவில் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருக்கும் இளைஞர்கள் தான் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்,

இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க காவல்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Updated On: 2021-07-19T17:03:38+05:30

Related News

Latest News

 1. அரியலூர்
  செந்துறையில் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
 2. அரியலூர்
  செந்துறை அருகே தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்
 3. ஈரோடு
  பெருந்துறை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
 4. சிதம்பரம்
  சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுர உச்சியில் ஏற்றப்பட்டது தேசிய கொடி
 5. உதகமண்டலம்
  உதகையில் முன்னாள் ராணுவத்தினரின் குடியரசு தின விழா
 6. ஈரோடு
  அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம்
 7. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.22 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
 8. கரூர்
  சுதந்திர போராட்ட வீரரின் மனைவி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற...
 9. ஈரோடு
  டி.என்.பாளையம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது
 10. திண்டுக்கல்
  குடியரசு தின விழா: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியேற்றினார்