இலங்கையில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தல் : 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது

இலங்கையில் இருந்து விமானத்தில் சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த 2 பெண்கள் உட்பட 6 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இலங்கையில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தல் : 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது
X

சென்னை விமானநிலையத்தில் கைப்பற்றப்பட்ட கடத்தல் தங்கம்.

இலங்கையிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு ஏா்இந்தியா விமானம் இன்று அதிகாலை வந்தது.அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

அப்போது சென்னை,சிவகங்கையை சோ்ந்த 2 பெண்கள் உட்பட 6 போ் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.அவா்களை நிறுத்தி உடமைகளை சோதனையிட்டனா்.அதன் பின்பு தனி அறைகளுக்கு அழைத்து சென்று முழுமையாக சோதனையிட்டனா். அப்போது அவா்களின் உள்ளாடைகளுக்குள் பந்துகள் போன்ற பொருளை மறைத்துவைத்திருந்தனா்.அவைகளை திறந்து பாா்த்தபோது தங்கப்பசைகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.

அவா்கள் 6 பேரிடமிருந்து ரூ.68 லட்சம் மதிப்புடைய 1.55 கிலோ தங்கப்பசைகளை பறிமுதல் செய்தனா்.அதோடு கடத்தல் பயணிகள் 6 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Updated On: 2021-12-24T00:16:24+05:30

Related News

Latest News

 1. குளித்தலை
  சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
 2. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 704 பேருக்கு கொரோனா தொற்று
 3. கரூர்
  கரூரில் குழந்தை பலி: தனியார் மருத்துவமனை முன்பு சடலத்துடன் முற்றுகை
 4. முசிறி
  விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
 5. ஓமலூர்
  காவல் சித்தரவதையால்தான் மாற்றுத்திறனாளி படுகொலை: உண்மை கண்டறியும்...
 6. தாராபுரம்
  சாலை பராமரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
 7. தர்மபுரி
  தனி அலுவலர்களை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம்: ஊராட்சி தலைவர்கள்...
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் 55 பேருக்கு கொரோனா சிகிச்சை
 9. தர்மபுரி
  துணிச்சல் இருந்தால் பாஜகவினர் சாதியை ஒழிக்கட்டும்: திருமுருகன் காந்தி
 10. உடுமலைப்பேட்டை
  தீப்பிடித்து எரிந்த மரம்: மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு