குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் மூடல்: 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் பணிபுரியும் ஊழியர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடை மூடப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் மூடல்: 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ்.

குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் மூடல் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
சென்னை குரோம்பேட்டையில் செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர்சில் பணிபுரியும் ஊழியர்கள் சுமார் 250 பேருக்கு சோதனை மேற்கொண்டதில் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி சரவணா ஸ்டோர்ஸ் மூடப்பட்டது. தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Updated On: 7 Jan 2022 9:15 AM GMT

Related News