குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் மதுபோதையில் வாலிபர் ரகளை

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் மதுபோதையில் வாலிபர் ரகளை

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் மதுபோதையில் வாலிபர் ரகளை
X

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் இவரது தந்தை லட்சுமணன் இவர் குரோம்பேட்டை காவல் நிலையம் எதிரே குடிபோதை காரணமாக தன்னை தானே அறுத்துகொண்டாரா, கீழே விழுந்து காயங்ள் ஏற்படனவா என தெரியா நிலையில் ரத்தவெள்ளத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு அச்சுறுத்தை ஏற்படுத்தியுள்ளார்.

சுமார் ஒரு மணி நேரமாக குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் போதை வாலிபர் அங்கும் இங்குமாக அலைந்தபடியே வாகன ஓட்டிகளுக்கு அச்சிறுத்தலை ஏற்படுத்தி உள்ளார், குடிபோதையில் தான் என்ன செய்கிறோம் என்ற நிலையில் உள்ள இவரால் ஜி.எஸ்.டி சாலையில் பெரும் பரப்பரப்பு காணப்பட்டது. இவரை கண்ட பொதுமக்கள் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் அவசர உதவி 100 எண்ணிற்கு போன் செய்து தகவல் அளித்தனர் விரைந்து வந்த குரோம்பேட்டை காவல்துறையினர் காயமுற்ற மதுபோதை ஆசாமி சுரேஷ்சை 108 ஆம்புலன்ஸ் முலம் முதலுதவி சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 2021-08-24T08:47:54+05:30

Related News

Latest News

 1. இராமநாதபுரம்
  தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகி நினைவு நாள்: பாஜகவினர் மலரஞ்சலி
 2. ஈரோடு
  பவானியில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது‌
 3. ஈரோடு
  கோபி அருகே குடும்ப தகராறில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
 4. ஈரோடு
  பவானி புதிய பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்ற கணவன் - மனைவி கைது
 5. விளையாட்டு
  செஸ் ஒலிம்பியாட் :அறத்துடன் விளையாடிய ஜமைக்கா வீரருக்கு விருது
 6. விழுப்புரம்
  விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
 7. விழுப்புரம்
  விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தர்ணா
 8. திருக்கோயிலூர்
  விதொச சார்பில் வெள்ளையனே வெளியேறு தினஆர்ப்பாட்டம்
 9. விழுப்புரம்
  தீயால் பாதிக்கப்பட்ட பழங்குடி இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ்
 10. தஞ்சாவூர்
  பட்டுக்கோட்டை கோட்டத்தில் வேளாண் கூடுதல் இயக்குனர் ஆய்வு