தாம்பரம் அருகே அதிவேகமாக சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து, பெண் பலி, 3 பேர் படுகாயம்

தாம்பரம் அருகே அதிவேகமாக சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் சம்பவ இடத்தில் ஒரு பெண் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தாம்பரம் அருகே அதிவேகமாக சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து, பெண் பலி, 3 பேர் படுகாயம்
X

தாம்பரம் அருகே அதிவேகமாக சென்று கவிழ்ந்த ஆட்டோ.

சென்னை குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் சுந்தர்ராஜன் இன்று காலை தனது மனைவி லட்சுமி (42) மற்றும் 2 பேருடன் தனது ஆட்டோவில் தாம்பரம் தர்காஸ் சாலை கிஷ்கிந்த அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரியினை முந்த முயன்ற போது நிலைதடுமாறி ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதில் பயணித்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் ஆட்டோ ஓட்டி வந்த சுந்தர்ராஜன் மற்றும் ஆட்டோவில் பயணித்த இருவர் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். . சமபவம் குறித்து சோமமங்கலம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 15 July 2021 9:30 AM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து...
 2. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில் இன்று 73 -வது குடியரசு தின விழா கொண்டாட்டம்
 3. திருச்சிராப்பள்ளி மாநகர்
  கணவருடன் கோபித்துக் கொண்டு சென்னை சென்ற புதுப்பெண் திருச்சியில் மீட்பு
 4. தமிழ்நாடு
  2021 ஆம் ஆண்டின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளுக்கான விருதாளர்கள்...
 5. நாகப்பட்டினம்
  நாகையில் குடியரசு தின விழா: மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றினார்
 6. திருவாரூர்
  திருவாரூர் மாவட்ட மாணவ- மாணவிகளுக்கு ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பரிசு
 7. கள்ளக்குறிச்சி
  கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
 8. புதுக்கோட்டை
  வள்ளலார் மாணவர் இல்லத்தில் தரைத்தளம் அமைத்துக்கொடுத்த சிட்டி ரோட்டரி...
 9. இந்தியா
  இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போதைய நிலவரங்கள்
 10. புதுக்கோட்டை
  விபத்தில் சிக்கியவருக்கு ர் ஊசி போட்டதால் உயிரிழந்த சம்பவம் :...