மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உதவி ஆணையர் பாராட்டு

மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உதவி ஆணையர் பதக்கம் வழங்கி பாராட்டினார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உதவி ஆணையர் பாராட்டு
X

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றிப் பெற்ற சிறுமியை பாராட்டிய போலீஸ் உதவி கமிஷனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த பம்மல் முத்தமிழ் நகரில் சிறுவர் சிறுமியருக்கு சதிஷ் என்பவர் சிலம்பம் கற்றுக்கொடுத்து வருகிறார்.

இவரிடம் சிலம்பம் கற்கும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற தமிழ்நாடு சிலம்பம் அசோசியேசன் உடுமலைபேட்டையில் நடத்திய போட்டியில் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதிலுமிருந்து 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் பல்லாவரம் சுற்று வட்டார பகுதியில் மட்டும் சுமார் 30 பேர் வெற்றி பெற்றனர்.

போட்டிகள் வயது மற்றும் எடைக்கேற்ப நடத்தப்பட்டது.இதில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியர்களுக்கு பல்லாவரம் உதவி ஆணையர் ஆரோக்கிய ரவிந்திரன் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். மாணவர்கள் சிலம்பம் சுற்றியும், கயிறு ஏறுதல், தற்காப்பு போன்றவற்றை செய்து காண்பித்து அசத்தினர்.

Updated On: 13 Dec 2021 7:00 AM GMT

Related News

Latest News

 1. கரூர்
  சுதந்திர போராட்ட வீரரின் மனைவி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற...
 2. ஈரோடு
  டி.என்.பாளையம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது
 3. பழநி
  தைப்பூசத் திருவிழா நிறைவு: பழனி கோயில் உண்டியலில் ரூ.3 கோடி காணிக்கை
 4. ஓசூர்
  பாரதிய ஹிந்து பரிவார் சார்பில் 73 -வது தேசிய குடியரசு தின விழா
 5. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
 6. திருவெறும்பூர்
  திருச்சியில் அரசு பஸ்மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி
 7. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை குடியரசு தினவிழாவில் வ.உ.சிதம்பரனார் படத்துக்கு மரியாதை
 8. கோவை மாநகர்
  தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து...
 9. கரூர்
  பஞ்சாயத்து அலுவலகத்தில் திமுக பிரமுகர் தேசியக் கொடியை ஏற்றி வைத்ததால்...
 10. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளில் 73 -வது குடியரசு தின விழா கொண்டாட்டம்