/* */

100 துப்பாக்கி வகைகளின் பெயர்களைக் கூறி 4 வயது சிறுவன் உலகசாதனை

குரோம்பேட்டையில் இந்திய தேசிய ராணுவத்தின் 100 துப்பாக்கி வகைகளின் பெயர்களைக் கூறி 4வயது சிறுவன் உலகசாதனைபடைத்தார்.

HIGHLIGHTS

100 துப்பாக்கி வகைகளின் பெயர்களைக்  கூறி  4 வயது சிறுவன் உலகசாதனை
X

குரோம்பேட்டையில் துப்பாக்கி வகைகளின் பெயர்களைக் கூறி சாதனை படைத்த சிறுவன்.

சென்னை கோட்டூர்புரம் மணிமாறன் தமிழ் செல்வி ஆகியோர் மகன் 4 வயது சிறுவன் பிரிதிவிக்தேவ் ராணுவத்தில் பயன்படுத்தும் பல்வேறு துப்பாக்கியின் பெயர்களை ஆபார நினைவாற்றலோடு கூறி அசத்தி உலக சாதனை படைத்தார்.

இந்த நிகழ்வு சென்னை குரோம்பேட்டை லிங்கன் புக் ஆப் ரெக்காட்ஸ் அலுவலகத்தில் 2021 அகஸ்டு 31 தேதி காலை 11:30 மணிக்கு நடைப்பெற்றது. இந்த சாதனையை அங்கீகரித்து நிறுவன தலைவர் ஜோசப் இளந்தென்றல் சான்றிதழ் வழங்கினார்.

தலைமை அதிகாரி கார்த்திக் குமார் பதக்கம் அணிவித்தும், நிர்வாக அதிகாரி செல்வம் உமா ஆய்வு செய்தார். தலைமை செயலாளர் ஸ்டீபன் சீனிவாசன், சாலமோன் ஆகியோர் பரிசு உபகரணங்கள் வழங்கினார்.

இந்த நிகழ்வு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ராணுவ அதிகாரியாக மாறவேண்டும் என்பதே லட்சியம் என. பிரிதிவிக்தேவ் குறிப்பிட்டார்.இந்த நிகழ்வில் நிறுவன நிர்வாகிகள் ஹரிஹரன், இலக்கியா, சஞ்சய், ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Sep 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  2. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e
  3. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  5. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  6. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  7. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  8. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  9. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  10. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு