/* */

அச்சிறுபாக்கம் மத்திய ஒன்றியம் பாட்டாளி மக்கள் கட்சியின் 33-ம் ஆண்டு துவக்க விழா

அச்சிறுபாக்கம் அருகே காட்டுக்கரணை கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 33-ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

அச்சிறுபாக்கம் மத்திய ஒன்றியம் பாட்டாளி மக்கள் கட்சியின் 33-ம் ஆண்டு துவக்க விழா
X
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் அருகே காட்டுக்கரணை கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 33 வது ஆண்டு தொடக்கவிழா கொண்டாடப்பட்டது-

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் அச்சிறுபாக்கம் மத்திய ஒன்றியம் 74 காட்டுக்கரணை கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி ஏற்றி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சி வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் த.ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. அச்சிறுபாக்கம் மத்திய ஒன்றிய செயலாளர் ஏ.ராஜசேகரன் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை பொதுச்செயலாளர் பொன்.கங்காதரன், மாவட்ட செயலாளர் ஆத்தூர் வா.கோபாலகண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கல்லியகுணம் ஏழுமலை, மாநில நிர்வாகக்குழு.உருப்பினர் சி.நா.அம்பலவாணன், மாவட்ட துணைத்தலைவர் சி.எம்.ஏழுமலை, ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கிளை தலைவர் சங்கர் மற்றும் கண்ணன், முனுசாமி ஆசிரியர், கோபால், முனுசாமி, விஜியா, மல்லிகா, விநாயகமூர்த்தி, இளவரசன், சக்திபதி,ரெட்வெங்கட், வஜ்ரவேல், சிவபிரகாஷ், தமிழ்செல்வன், சத்யராஜ்,bபாபு, பாண்டி, கீர்த்தி, சத்யா, கிளை தலைவர் கே.ஜே.சங்கர் நன்றி உரையாற்றினார். மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட

Updated On: 16 July 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  3. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  4. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  5. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  6. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  8. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்