/* */

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உடல் நலக்குறைவால் வரிக்குதிரை உயிரிழப்பு

சென்னை வண்டலூர் பூங்காவில் இருந்த வரிக்குதிரை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது

HIGHLIGHTS

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உடல் நலக்குறைவால்  வரிக்குதிரை  உயிரிழப்பு
X

பைல் படம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரிக்குதிரை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.

சென்னை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 18 வயதான டீனா என்ற பெண் வரிக்குதிரை கடந்த ஒன்றரை மாதகாலமாக பல்வேறு உடல்நலக் கோளாறுகள் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.உணவு உட்கொள்ளாமலும், இரத்தத்தில் இரத்த ஒட்டுண்ணிகள், மற்றும் வயது முதிர்வு ஆகியவற்றின் காரணமாக உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக பூங்கா துணை இயக்குனர் காஞ்சனா தெரிவித்தார்.

Updated On: 22 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!