ஊரக உள்ளாட்சித் தேர்தல்: கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஊரக உள்ளாட்சித் தேர்தல்: கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
X

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், தேர்தல் அலுவலர் ஆ.ர.ராகுல்நாத் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், தேர்தல் அலுவலர் ஆ.ர.ராகுல்நாத் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மாவட்ட தேர்தல் பற்படுத்தடோர் சிறப்பு செயலாளர் மற்றும் ஊரக சிறுபான்மையினர் நலத்துறை அரசு உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர் வெ.சம்பத் தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், புனித தோமையர்மலை ஆணையர் அருண் பாலகோாபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார் உதவி மகளிர் திட்ட இயக்குநர் ஸரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Sep 2021 10:45 AM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  டி20 உலககோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில்...
 2. வேலூர்
  வேலூர் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு; 16 பேர்...
 3. விழுப்புரம்
  விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு; 20 பேர்...
 4. அந்தியூர்
  அந்தியூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
 5. கோவை மாநகர்
  பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான விமானப்படை அதிகாரியை விசாரிக்க...
 6. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மூவருக்கு மட்டுமே கொரோனா நோய் தொற்று...
 7. தமிழ்நாடு
  தமிழகத்தில் இன்றைய மெகா தடுப்பூசி முகாமில் 22.33 லட்சம் பேர் பயன்
 8. விக்கிரவாண்டி
  பனப்-பாக்கம் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம்
 9. திண்டிவனம்
  உ.பியில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தி: திண்டிவனத்தில் அஞ்சலி
 10. அரவக்குறிச்சி
  சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் காவலர்கள் பள்ளி மாணவர்களின் ஓவியப்...