/* */

கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர் தா.மோ. அன்பரசன் துவக்கி வைத்தார்

கோவில் அர்ச்சகர்களுக்கு நான்காயிரம் ரூபாய் 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தி தொழில் துறை அமைச்சர் வழங்கி துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர்   தா.மோ. அன்பரசன் துவக்கி வைத்தார்
X

கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி திட்டத்தை  அமைச்சர் தா.மோ. அன்பரசன் துவக்கி வைத்தார்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஊரடங்கில் பாதிக்கப்பட்ட தமிழகத்திலுள்ள 14000 கோவில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு தமிழக அரசு 4000 ரூபாய் உதவித் தொகையும் 10 கிலோ அரிசி மற்றும் 15 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.

இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மொத்தம் 231 பயனாளிகளுக்கு 4000 ரூபாய் உதவித் தொகையும் 10 கிலோ அரிசி உட்பட 15 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா .மோ.அன்பரசன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், மாவட்ட வருவாய் துறை அலுவலர் ஷாகிதா பர்வின், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் பிரியா மற்றும் அறநிலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Jun 2021 6:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  2. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  3. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  5. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  6. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  7. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  9. சினிமா
    கில்லி படத்துல அது ஃபேக்காம்.. தரணியே சொல்லிட்டாரு..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...