செங்கல்பட்டு கலெக்டரிடம் தேசிய சிறுபான்மையர் மக்கள் நல இயக்கம் மனு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் தேசிய சிறுபான்மையர் மக்கள் நல இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
செங்கல்பட்டு கலெக்டரிடம் தேசிய சிறுபான்மையர் மக்கள் நல இயக்கம் மனு
X
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் தேசிய சிறுபான்மையர் நல இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய சிறுபான்மையர் மக்கள் நல இயக்கத்தின் மாநில துணை செயலாளர் சக்தி என்கிற ஸ்டீபன் புகார் மனு ஒன்றினை இன்று அளித்துள்ளார்.

அம்மனுவில் தமிழகத்தில் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் சில மத வெறியர்களால் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும். தமிழகத்தில் கிறிஸ்தவ கல்லறை இடுகாடுகள் இல்லாமல் உள்ளது. மேலும் பிற மதத்தவர் இடுகாடுகளில் கிறிஸ்தவ பிரேதத்தை கொண்டுசெல்லும்போது பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே தமிழகத்தில் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 24 Jan 2022 1:00 PM GMT

Related News

Latest News

 1. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 2. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை: பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
 3. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை
 4. ஈரோடு
  சித்தோடு அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
 5. நாமக்கல்
  கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்து வந்த பெண்: கலெக்டர் அலுவலகத்தில்...
 6. நாமக்கல்
  அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி நாமக்கல் மாவட்ட காங்கிரசார்...
 7. திருவண்ணாமலை
  மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்: 627 மனுக்கள், பெற்றுக்கொண்ட மாவட்ட...
 8. நாமக்கல்
  வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள்:...
 9. நாமக்கல்
  பள்ளிக்கல்வித்துறை மூலம் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை...
 10. நாமக்கல்
  நாமக்கல்லில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்