செங்கல்பட்டு அருகே குடும்ப தகராறு : கழுத்தை அறுத்து கொண்ட கணவன்

செங்கல்பட்டு அருகே குடும்ப தகராறு காரணமாக தன்னைத் தானே கத்தியால் கழுத்தை அறுத்து கணவன் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
செங்கல்பட்டு அருகே குடும்ப தகராறு : கழுத்தை அறுத்து கொண்ட கணவன்
X

பைல் படம்.

செங்கல்பட்டு அருகே ஆத்தூர் நந்தா ஸ்மிடா செட்டி பகுதியை சேர்ந்தவர் சாமிதுரை இவரது மகன் வேல்முருகன் வயது நாற்பத்தி ஒன்று இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் மனைவி மீது சந்தேகப்பட்ட கணவர் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் மனைவியுடன் சண்டை காரணமாக வேல்முருகன் மதுபோதையில் கத்தியை எடுத்து தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 17 Oct 2021 2:45 PM GMT

Related News

Latest News

 1. நாமக்கல்
  அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி நாமக்கல் மாவட்ட காங்கிரசார்...
 2. திருவண்ணாமலை
  மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்: 627 மனுக்கள், பெற்றுக்கொண்ட மாவட்ட...
 3. நாமக்கல்
  வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள்:...
 4. நாமக்கல்
  பள்ளிக்கல்வித்துறை மூலம் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை...
 5. நாமக்கல்
  நாமக்கல்லில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
 6. திருப்பரங்குன்றம்
  கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை...
 7. விழுப்புரம்
  விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி சாதனை
 8. குமாரபாளையம்
  குமாரபாளையம்: மரம் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
 9. செங்கம்
  செங்கம் அருகே சிட்கோ தொழிற்பேட்டை காணொளி மூலம் துவக்கம்
 10. குமாரபாளையம்
  பள்ளிபாளையம் அருகே பிளஸ் 1 மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை