செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 20 போலீசாருக்கு கொரோனா உறுதி

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்பட, மேலும் 20 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 20 போலீசாருக்கு கொரோனா உறுதி
X

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன்

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகம் பாதித்த பட்டியலில் தமிழகமும் இருக்கிறது. தினமும் நூற்றுக்கணக்கில் வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக நாள் தோறும் சுமார் 23 ஆயிரத்தை தொட்டு வருகின்றது. உயிரிழப்புகளும் கணிசமாக உயர்ந்து வருகின்றன.

சமீப காலமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் முன்னணி வீரர்களான காவல்துறையினரும், மருத்துவர்களும், செவிலியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட மருத்துவதுறை சார்ந்தவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன், காவல் துணை ஆதர்ஸ்பசேரோ உள்பட மேலும் 20 பேருக்கு, கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 29 பேருக்கு கொரொனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது நடைபெற்ற பறிசோதனையின் முடிவில், 20 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Updated On: 19 Jan 2022 4:15 AM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் சிவராசு ஆய்வு
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  பேரூராட்சி தலைவர்களுக்கு கையேடு: திருச்சி கலெக்டர் சிவராசு வழங்கினார்
 3. குமாரபாளையம்
  பள்ளிபாளையம் அருகே கோவிலுக்கு செல்ல தடை: பொதுமக்கள் கொதிப்பு
 4. திருமங்கலம்
  கூடுதல் முன்பதிவில்லா ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு
 5. திருப்பரங்குன்றம்
  மதுரையில் 2வது நாளாக பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
 6. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சி
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை சைபர் கிரைம் போலீஸ் மீட்பு
 8. குமாரபாளையம்
  குமார பாளையத்தில் சி.பி.எம். கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
 9. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 932 பயனாளிகளுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் ...
 10. திருப்பரங்குன்றம்
  முள் புதராகக்காட்சியளிக்கும் திருப்பரங்குன்றம் மயில் ரவுண்டானா: மக்கள் ...