/* */

செங்கல்பட்டு: 2 இன்ஸ்பெக்டர் உட்பட 29 போலீசாருக்கு கொரொனா பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 29 காவலர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு: 2 இன்ஸ்பெக்டர் உட்பட  29 போலீசாருக்கு கொரொனா பாதிப்பு
X

கோப்பு படம் 

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரொனா பெருந்தொற்றின் தாக்கம் சதம் அடிக்கத் துவங்கி உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரொனா தொற்று 2500ஐ கடந்து, அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஞாயிறு முழு ஊரடங்கு, மற்றும் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பண்டிகை நாட்கள் மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட சுமார் ஐநூறுக்கு. மேற்பட்ட காவல்துறையினருக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேல்மருவத்தூர், மாமல்லபுரம், செங்கல்பட்டு ஆகிய காவல்நிலையங்களில் பணியாற்றிவரும் இரண்டு காவல் ஆய்வாளர்கள் உட்பட 29 காவலர்களுக்கு கொரொனா பெருந்தொற்று உறுதியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து கொரொனாவால் பாகிக்கப்பட்ட காவலர்கள், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களையும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு மாவட்ட காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் காவலர்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டது காவல்துறையினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 18 Jan 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  3. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  4. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  6. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  7. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  8. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  9. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?