/* */

முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியன் உருவப் படத்திற்கு அமைச்சர் சிவசங்கர் மரியாதை

Minister Sivasankar pays homage to the portrait of former MP Sivasubramanian

HIGHLIGHTS

முன்னாள் எம்பி  சிவசுப்பிரமணியன் உருவப் படத்திற்கு அமைச்சர் சிவசங்கர் மரியாதை
X

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.சிவசுப்பிரமணியனின் உருவப் படத்திற்கு, மாவட்ட திமுக செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம், தேவனூரில் உள்ள எஸ்.எஸ் படிப்பக வளாகத்தில் , முன்னாள் பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.சிவசுப்பிரமணியனின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப் படத்திற்கு, மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, கழக சட்டதிருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர்,கிளை கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.



Updated On: 14 Jun 2022 4:21 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  3. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  4. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  5. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  6. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  7. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  8. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...
  9. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  10. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...