ஜெயங்கொண்டம் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு

ஜெயங்கொண்டம் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவ,மாணவிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் பட்டங்கள் வழங்கினார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஜெயங்கொண்டம் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு
X

ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர் மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.

ஜெயங்கொண்டம் நகரில் அமைந்துள்ள நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி நிறுவனத் தலைவர் சிலம்புசெல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ,மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.

இவ்விழாவில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு.சின்னப்பா, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மா.செ.சிந்தனைசெல்வன், எம்.ஆர்.சி கல்வி நிருவனங்களின் தாளாளர் எம்.ஆர்.இரகுநாதன்,தி.மு.க சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Updated On: 14 Oct 2021 6:49 AM GMT

Related News

Latest News

 1. இராமநாதபுரம்
  இராமநாதபுரம் அதிமுக இளைஞரணி செயலாளர் அதிரடி நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ்...
 2. சென்னை
  அரைவேட்காடு அண்ணாமலை: அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்
 3. செங்கம்
  தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவராக திமுக வேட்பாளர் வெற்றி
 4. தென்காசி
  தென்காசி: குலையநேரி ஊராட்சி மன்ற துணை தலைவராக பொன்மாரி போட்டியின்றி...
 5. சென்னை
  அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 14 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்: ...
 6. சென்னை
  சென்னையில் நாளை 1600 இடங்களில் 6-வது மெகா தடுப்பூசி முகாம்
 7. நாமக்கல்
  நாமக்கல்லில் 27ம் தேதி சின்ன வெங்காய தாள் நீக்கும் இயந்திரத்தின் செயல் ...
 8. நாமக்கல்
  தரமற்ற பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை: இருவருக்கு பொதுமக்கள் தர்ம அடி
 9. அவினாசி
  அவிநாசியில் 'வருமுன் காப்போம்' திட்ட மருத்துவ முகாம்: 542 பேர் பலன்
 10. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிலம்பக்கலை பயிற்சி