தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர் எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்றார்

அரியலூர் சட்டமன்றஉறுப்பினர் சின்னப்பாவிடம், கல்லமேடு 6வது வார்டுஉறுப்பினர் இராமலிங்கம் சால்வையணிவித்து வாழ்த்துபெற்றார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர் எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்றார்
X

அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு.சின்னப்பாவிடம் நேரில் சென்ற வார்டு உறுப்பினர் இராமலிங்கம் சால்வையணிவித்து வாழ்த்து பெற்றார்.


அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவில் கிராம ஊராட்சி கல்லமேடு 6வதுவார்டு உறுப்பினர் தேர்தலில் க.இராமலிங்கம் வெற்றிபெற்றார்.

இதனையடுத்து அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு.சின்னப்பாவிடம் நேரில் சென்ற வார்டு உறுப்பினர் இராமலிங்கம் சால்வையணிவித்து வாழ்த்து பெற்றார்.

வெற்றிபெற்ற வார்டுஉறுப்பினர் இராமலிங்கத்திற்கு சால்வை அணிவித்து வாழ்த்திய எம்எல்ஏ சின்னப்பா, மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற பாடுபடுமாறு கேட்டுக்கொண்டார்.

Updated On: 2021-10-14T11:50:53+05:30

Related News