/* */

அரியலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு

இந்த கோடை மழையால் வெளில் தாக்கம் சற்று தனிந்து குளிர்சியான சூழல் நிலவியதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு
X

பைல்படம்.

அரியலூர் மாவட்ட மழையளவு

அரியலூர் - 25.20mm

ஜெயங்கொண்டம்- 20mm

செந்துறை- 42mm

திருமானூர் - 66.80mm

ஆண்டிமடம் தாலுகா அலுவலகம்- 11mm

அரியலூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பரவலாக இடி மின்னல், காற்றுடன் கூடிய மழை மாவட்டம் முழுவதும் பதிவாகி உள்ளது. பலப்பகுதிகளில் நல்லமழை பெய்துள்ளது.

இந்த கோடை மழையால் வெளில் தாக்கம் சற்று தனிந்து குளிர்சியான சூழல் நிலவியதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மானாவாரிப் பயிர்களை சாகுபடி செய்ய வயலை தயார்படுத்த இந்த மழை பெரிதும் உதவும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று பெய்த மழையில் அதிகபட்டமாக திருமானூரில் - 66.80mm பதிவாகி உள்ளது.

Updated On: 16 Jun 2022 7:47 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்