/* */

அருங்காட்சியக சுற்றுச்சுவர் அமைக்க அடிக்கல் நாட்டி வைத்த அமைச்சர் சிவசங்கர்

Minister Sivasankar laid the foundation stone for the perimeter wall of the museum

HIGHLIGHTS

அருங்காட்சியக சுற்றுச்சுவர்  அமைக்க  அடிக்கல் நாட்டி வைத்த  அமைச்சர் சிவசங்கர்
X

அரியலூர் மாவட்டம், வாரணவாசி புதைப்படிம அருங்காட்சியகத்தில் ரூ.90 இலட்சம் மதிப்பீட்டில் வடக்குப்புற சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.


அரியலூர் மாவட்டம், வாரணவாசி புதைப்படிம அருங்காட்சியகத்தில் ரூ.90 இலட்சம் மதிப்பீட்டில் வடக்குப்புற சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார். மேலும், இந்த அருங்காட்சியகத்தின் 17.28 ஹெக்டேர் மொத்த பரப்பளவில் 2145.60 மீட்டர் சுற்றுச்சுவர் கட்ட அனுமதி பெறப்பட்டு, இதில் முதற்கட்டமாக 725 மீட்டர் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும், அருங்காட்சியக வளாகத்தில் மரக்கன்றினை நட்டு, அருங்காட்சியகத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், அரியலூர் நகர்மன்றத் தலைவர் க.சாந்தி, வாரணவாசி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 25 Jun 2022 7:48 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்