/* */

சமூக & நல்லிணக்கத்திற்கான 'கபீர் புரஸ்கார் விருது'க்கு விண்ணப்பிக்கலாம்

சமூக மற்றும் நல்லிணக்கத்திற்கான ‘கபீர் புரஸ்கார் விருது'க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று, அரியலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சமூக & நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
X

கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி

இது குறித்து, அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பு: 2022-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது சமூக மற்றும் நல்லிணக்கத்திற்காக 'கபீர் புரஸ்கார் விருது" ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் வழங்கப்படுகிறது. இவ்விருதானது மூன்று அளவுகளில் தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது.

முறையே ரூ. 20,000/-, ரூ.10,000/- மற்றும் ரூ.5,000/- க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும் தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல் தீயணைப்புத்துறை மற்றும் அரசு பணியாளர்கள் நீங்கலாக ) அவர்களின் சமூதாய நல்லிணக்க செயல் அவர்கள் ஆற்றும் அரசுப் பணியில் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் இப்பதக்கத்தினைப் பெற தகுதியுடையவராவர்.

எனவே தகுதியான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இயங்கும் மாவட்ட சமூகநல அலுவலகம், அரை எண் : 20தரைத்தளம், அரியலூர் முகவரில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 15 Jan 2022 7:14 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?