/* */

அரியலூர் மாவட்டத்தில் இனறைய கொரோனா பாதிப்பு நிலவரம்

கொரோனாவில் இருந்து 16,444 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 256 பேர் உயிரிழந்துள்ளனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இனறைய கொரோனா பாதிப்பு நிலவரம்
X

அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 8 பேர். மருத்துமனைகளில் 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,444 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 256 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 240 பேர். இதுவரை 3,16,156 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,770 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,99,386 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,714. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,18,353. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 41,217 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,858 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 39,283 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 86 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 329 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 222 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 107 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.

Updated On: 14 Oct 2021 3:48 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  2. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  4. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  7. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  9. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  10. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு