அரியலூர் மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா.

கொரோனாவால் இன்று6பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்து வீடுதிரும்பியவர்கள் 7பேர். 71பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரியலூர் மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா.
X

அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 7 பேர். மருத்துமனைகளில் 71 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,763 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,436 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 256 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 416 பேர். இதுவரை 3,15,701 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,763 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,98,938 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,709. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,17,897. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 41,131 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,857 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 39,185 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 99 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 460 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 345 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 115 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.

Updated On: 13 Oct 2021 4:03 PM GMT

Related News

Latest News

 1. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிலம்பக்கலை பயிற்சி
 2. உசிலம்பட்டி
  புதிய தாெழில்நுட்ப இருதய அறுவை சிகிச்சை: மதுரை அப்போலோ மருத்துவமனை...
 3. பெரம்பலூர்
  மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு பெரம்பலூரில் வீரர்கள் தேர்வு
 4. உதகமண்டலம்
  இல்லம் தேடி கல்வி திட்டம்: உதகை கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்
 5. இராமநாதபுரம்
  இராமநாதபுரத்தில் மின் உற்பத்தி செயல்பாடுகளை சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு ...
 6. பெரம்பலூர்
  பெரம்பலூர் கேந்திர வித்யாலயா, இசைப்பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு
 7. அந்தியூர்
  நிரம்பி வழியும் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையினை பார்வையிட்ட எம்எல்ஏ
 8. குமாரபாளையம்
  குமாரபாளையம் விடியல் ஆரம்பத்தினர் காவலர் தின விழா கொண்டாட்டம்
 9. பெரம்பலூர்
  பெரம்பலூரில் பால் உற்பத்தியாளர்கள் நிலுவை பணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
 10. ராதாபுரம்
  பணகுடி அருகே வனப்பகுதியில் யானை மர்மச்சாவு: வனத்துறையினர் விசாரணை