/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 54 பேர் பாதிப்பு

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 54பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 54 பேர் பாதிப்பு
X

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 14 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 421 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 17,466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,780 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 265 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 1417 பேர். இதுவரை 3,57,647 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 17,466 பேர், நோய்த்தொற்று இல்லாதவர்கள் 3,40,181 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 13,930. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,80,655. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 49,570 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 1,996 பேர். நோய்த்தொற்று இல்லாதவர்கள் 47,439 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 135 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 1441 பேர். இதில், முதல் தடுப்பூசியை இன்று 146 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 1173 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். இன்று 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் 16 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Updated On: 18 Jan 2022 3:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  4. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...
  6. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 53.72 சதவீதம்
  10. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!