/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா தொற்றிற்கு இன்றுவரை 16,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,644 பேர் குணமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
X

பைல் படம்.

அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் குணமடைந்து வீடுதிரும்பியள்ளார். மருத்துமனைகளில் 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,644 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 264 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 432 பேர். இதுவரை 3,38,347 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,927 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 3,21,420 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 13,341. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,47,751. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 45,206 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,885 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 43,329 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 98 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 2315 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 602 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 2400 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.

Updated On: 2 Dec 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  2. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  3. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  4. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  5. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  8. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  9. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை