/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 3 பேர் உயிரிழப்பு

3,20,091 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,818 பேர், தொற்று இல்லாதவர்கள் 3,03,273 பேர்

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 3 பேர் உயிரிழப்பு
X

23ம் தேதி கொரோனா நிலவரம்

அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 6 பேர். மருத்துமனைகளில் 58 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 3பேர் உயிரிழப்பு.

இன்றுவரை 16,818 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,500 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 260 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 221 பேர். இதுவரை 3,20,091 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,818 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 3,03,273 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,822. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,24,091. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 41,851 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 1,864 பேர். நோய் தொற்று இல்லாதவர்கள் 39,953 பேர். பரிசோதனை முடிவு வர வேண்டியவர்கள் 35 பேர்.

Updated On: 23 Oct 2021 4:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    CIBIL ஸ்கோர் ரொம்ப குறைந்திருந்தால்...? - அதை உயர்த்த இதை எல்லாம்...
  2. லைஃப்ஸ்டைல்
    தாடி வெள்ளை ஆயிடுச்சேன்னு கவலைப்படறீங்களா?
  3. ஆன்மீகம்
    பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றுவதால் இத்தனை...
  4. கல்வி
    Husky என்ற சொல்லின் பொருள் அறியலாம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலில் கருப்பு கயிறு கட்டுவதன் பின்னணியும் பயன்களும்
  6. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு
  7. கோவை மாநகர்
    சிறு,குறு தொழில் மூலப்பொருள் விலை கட்டுப்படுத்தப்படும்: கணபதி...
  8. கோவை மாநகர்
    பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு
  9. ஈரோடு
    அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.36 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
  10. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்