அரியலூர் மாவட்டத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரியலூர் மாவட்டத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா
X

அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துமனைகளில் 344 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 47பேர். இன்றுவரை 5635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 5238 குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 53பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 679 பேர். இதுவரை 1,64843 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 5635பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 1,59,208பேர். அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 8136, இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 4,12,622 அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 22,567பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 793பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 21563பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 103பேர்.

கொரோனா இன்று முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 376பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 234பேரும், இரண்டாவது தடுப்பூசியை 142பேரும் போட்டுக்கொண்டுள்ளனர்.

Updated On: 1 May 2021 4:45 PM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  முறைகேட்டுக்கு வழிவகுக்கும் தற்காலிக ஆசிரியர் நியமனம்..! உயர்நீதிமன்ற...
 2. நாமக்கல்
  நாமக்கல்லில் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை துவக்கி வைத்த கலெக்டர்
 3. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
 4. கல்வி
  மாணவிகளுக்கு ரூ.1000 திட்டம்: விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்...
 5. நாமக்கல்
  கல்விக்கடன் வழங்குவதில் வங்கிகள் முக்கியத்துவம் அளிக்க கலெக்டர்...
 6. தமிழ்நாடு
  தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை
 7. டாக்டர் சார்
  Acebrophylline and Acetylcysteine Tablets Uses In Tamil ...
 8. தமிழ்நாடு
  பான் கார்டுடன் ஆதார் எண்-ஐ இணைச்சிட்டீங்களா..? இன்னிக்கி கடைசி...
 9. நாமக்கல்
  நாமக்கல் நகருக்கு விரைவில் புதிய பஸ் ஸ்டேண்ட் அமைக்க லாரி...
 10. விழுப்புரம்
  ஆதார் இ-சேவை மையத்தில் ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வு