/* */

18-ம்தேதி அரியலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்

18-ம்தேதி அரியலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற இருப்பதாக கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

18-ம்தேதி அரியலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கி பயனடையலாம்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேகமாக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 18.05.2022 அன்று காலை 11.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட ஆட்சியரக பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைப்பெறவுள்ளது.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகள் மற்றும் மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் முகம் மட்டும் தெரியும்படியான வண்ண புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக வழங்கி பயனடையலாம்,

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 13 May 2022 12:57 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்