ONGC நிறுவனத்தில் பணிப்புரிய விண்ணப்பிப்பது எப்படி?

மஹாரத்னா நிறுவனமான ONGC-ல் 922 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ONGC நிறுவனத்தில் பணிப்புரிய விண்ணப்பிப்பது எப்படி?
X

பைல் படம்.

ONGC நிறுவனத்தில் பணிப்புரிய விண்ணப்பிப்பது எப்படி? நீங்கள் டிப்ளமோ படித்தவரா? உங்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் சேர ஓர் அறிய வாய்ப்பு: மஹாரத்னா நிறுவனமான ONGC-ல் 922 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி வரையறை:

(1) 18 - 35 வயது வரையுள்ள டிப்ளமோ பட்டதாரிகள்

(2) 3 ஆண்டுகள் - பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்

(3) பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது?

ONGC நிறுவனத்தின் அதிகார பூர்வ இணையத்தளத்திற்கு சென்று ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்: ரூ.300/-

நீங்கள் ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்)/பழங்குடியினராய் இருந்தால் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு

முக்கிய விவரங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு:

https://www.ongcindia.com/.../c58c1b.../advteng070522.pdf...

ஆன்லைன் விண்ணப்ப படிவம்:

https://cdn.digialm.com/.../1258/76282/Instruction.html

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.05.2022

இன்னும் என்ன யோசனை? இன்றே உங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பியுங்கள்! முயற்சி திருவினையாக்கும்!

Updated On: 18 May 2022 9:41 AM GMT

Related News

Latest News

  1. பரமத்தி-வேலூர்
    பரமத்தி வேலூரில் ரூ. 2.42 லட்சம் மதிப்பில் தேங்காய் ஏலம் மூலம்...
  2. இராசிபுரம்
    ஆனி அமாவாசையை முன்னிட்டு வெண்ணந்தூர் 5 முனியப்ப சாமிக்கு சிறப்பு பூஜை
  3. கும்மிடிப்பூண்டி
    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் திராவிட மாடல் பாசறை கூட்டம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. கும்மிடிப்பூண்டி
    இரட்டை இலை சின்னத்தை பா.ஜ.க. முடக்கிவிடும்- நாஞ்சில் சம்பத் சொல்கிறார்
  6. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.1.40 கோடி மதிப்பில் பருத்தி ஏலம்
  7. கும்மிடிப்பூண்டி
    100 நாள் வேலை திட்ட அடையாள அட்டை கேட்டு கிராம மக்கள் முற்றுகை...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர்: தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பில் 5204 வழக்குகள் தீர்வு
  9. நாமக்கல்
    பசுமை நாமக்கல் திட்டத்தின்கீழ் மரம் நடும் இயக்கம்: கலெக்டர் ஸ்ரேயாசிங் ...
  10. இந்தியா
    காத்மாண்டு நகரில் பானிபூரி விற்க தடை