/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 9 பேர் பாதிப்பு

இன்று கொரோனாவால் 9 பேர் பாதிப்பு. ஒருவர் குணமடைந்துள்ளனர். மருத்துமனைகளில் 28 பேர் சிகிச்சை இன்றுவரை 16,979 பேர் பாதிப்பு

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 9 பேர் பாதிப்பு
X

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 9 பேர் பாதிப்பு. இன்று ஒருவர் குணமடைந்துள்ளனர். மருத்துமனைகளில் 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,686 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 265 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 382 பேர். இதுவரை 3,51,030 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,979 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 3,34,051 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 13,785. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,70,993. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 48,364 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,895 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 46,361 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 108 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 4665 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 44 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 1284 பேர் போட்டுக்கொண்டுள்ளனர். இன்று 15 வயதிற்கு மேறபட்டவர்கள் 3307 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Updated On: 7 Jan 2022 3:32 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!