ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி

தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கி, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி
X

தமிழகத்தில், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்த, சென்னை ஐகோர்ட் அனுமதி.

சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதிக்க கோரில சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு, போலீஸ் துறை பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் அணிவகுப்புக்கு நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு செப்.28ம் தேதிக்குள் தமிழ்நாடு போலீஸ்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும், சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Updated On: 22 Sep 2022 11:06 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  புதிய சிக்கலில் மாட்டினார் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி.
 2. சினிமா
  'பொன்னியின் செல்வன்' படத்தை தாய்லாந்தில் பார்த்த வனிதா விஜயகுமார்..!
 3. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 4. சினிமா
  மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
 5. தென்காசி
  தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
 6. லைஃப்ஸ்டைல்
  மற்றவர் காலில் விழுவது அவமானமா? வெகுமானமா?
 7. சினிமா
  'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர்...
 8. நாமக்கல்
  2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள்...
 9. சினிமா
  அல்லு ஸ்டூடியோஸ் - 'ராமலிங்கையாகாரு'க்கான கௌரவம்..!
 10. தேனி
  கதாசிரியர் சோலைமலையை கட்டி பிடித்த சிவாஜி கணேசன்