குற்றாலம் ஐந்தருவியில் குவிந்தது மக்கள் கூட்டம்...!

குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குற்றாலம் ஐந்தருவியில் குவிந்தது மக்கள் கூட்டம்...!
X
குற்றாலத்தில் குவியும் பயணிகள் கூட்டம்.

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். இந்த சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். இந்த ஆண்டுக்கான சீசன் இதுவரை துவங்கவில்லை.

இந்நிலையில் குற்றாலத்தில் தொடர் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் சிறு சிறு கற்கள் மற்றும் மரத் துண்டுகள் விழுந்தன. இதனால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர். நள்ளிரவுக்கு மேல் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து சென்றனர். தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே உள்ளது.

Updated On: 2022-07-04T16:06:02+05:30

Related News

Latest News

 1. கல்வி
  பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம்: முதல்வர் ஆலோசனை
 2. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
 3. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 4. வழிகாட்டி
  மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் 4300 பணியிடங்களுக்கான அறிவிப்பு
 5. ஈரோடு
  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,400 கன அடி
 6. நாமக்கல்
  பெண் குரலில் பேசி ரூ.5 லட்சம் மோசடி: மர்ம நபர் மீது சைபர் கிரைம்...
 7. ஆன்மீகம்
  இந்த நான்கு ராசிக்காரர்களை சிவபெருமானுக்கு ரொம்ப பிடிக்குமாம்
 8. இராசிபுரம்
  பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 2 பெண் தொழிலாளர்கள்
 9. இந்தியா
  இந்திய விமானப்படைக்கு வானில் பறக்கும் ராட்சஷன்
 10. நாமக்கல்
  இணை இடுபொருட்கள் வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்தக்கூடாது: வேளாண்துறை...