தமிழ்நாடு - Page 2
திருவண்ணாமலை
4 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 66 வயது...
சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாளையங்கோட்டை
நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

நாமக்கல்
நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

திருவண்ணாமலை
மின் இணைப்பு வழங்க லஞ்சம்: மின்வாரிய பெண் அதிகாரி கைது
திருவண்ணாமலை அருகே வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம்
3,436 வாகன ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து: சேலம் ஆட்சியர் தகவல்
கடந்த ஓராண்டில் 3,436 வாகன ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

குமாரபாளையம்
குமாரபாளையம் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
குமாரபாளையம் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

வேலைவாய்ப்பு
ஆயில் இந்தியா லிமிடெடில் வேலைவாய்ப்பு.. ரூ.1,45,000 வரை சம்பளம்
Oil India Limited Recruitment: ஆயில் இந்தியா லிமிடெடில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன.

ஆன்மீகம்
12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்
உங்கள் ராசிக்கு, இன்று எப்படி இருக்கும் என்று பார்ப்போமா? 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் உங்களுக்காக

உதகமண்டலம்
உதகையில் மே 19ம் தேதி மலர்க்கண்காட்சி துவங்கும்: மாவட்ட ஆட்சியர்...
நீலகிரி மாவட்டம் உதகையில் மே 19ம் தேதி மலர்க்கண்காட்சி துவங்கும் என மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்தார்.

திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கு மாநகராட்சி...
திருச்சியில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கு மாநகராட்சி பரிந்துரை செய்துள்ளது.

பழநி
பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
