தேர்வு இல்லாத வேலை -தேசிய போக்குவரத்து கழகம் (NCRTC) அறிவிப்பு

மூத்த வடிவமைப்பு நிபுணர், கூடுதல் வடிவமைப்பு நிபுணர், துணை தலைமை கட்டிடக் கலைஞர், உட்பட 20 காலிப்பணியிடங்கள் உள்ளது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தேர்வு இல்லாத வேலை -தேசிய போக்குவரத்து கழகம் (NCRTC) அறிவிப்பு
X

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மே மாத இறுதியில் வெளியானது. அங்கு Senior Design Expert/ Additional Design Expert, Deputy Chief Architect, Assistant Site Associate, Assistant Design Expert, Assistant Architect & Associate Architect பணிகளுக்கு மொத்தமாக 20 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி குழுமம் சார்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பணியின் பெயர் Senior Design Expert/ Additional Design Expert, Deputy Chief Architect, Assistant Site Associate, Assistant Design Expert, Assistant Architect & Associate Architect

பணியிடங்கள் 20

கடைசி தேதி 11.06.2021

விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

Senior Design Expert/ Additional Design Expert, Deputy Chief Architect, Assistant Site Associate, Assistant Design Expert, Assistant Architect & Associate Architect பணிகளுக்கு என 20 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40-55 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E/ B.Tech/ B.Arch தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்(லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது)

விருப்பமுள்ளவர்கள் வரும் 11.06.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தகவல்களுக்கு

https://ncrtc.in/ncrtc-admin/assets/jobs/Vacancynotice222021contract.pdf

Updated On: 10 Jun 2021 6:33 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா