/* */

வாகன வரி செலுத்த - கால அவகாசம் நீட்டிப்பு...

15 லட்சம் போக்குவரத்து வாகனங்களின் உரிமையாளர்கள் பயனடைவார்கள்

HIGHLIGHTS

வாகன வரி செலுத்த - கால அவகாசம் நீட்டிப்பு...
X

போக்குவரத்து வாகன வரி செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.கூடுதல் தலைமைச் செயலர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக முழு ஊரடங்கு செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் தலைமையில் சென்னையில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் போக்குவரத்து வாகன உரிமையாளர்களின் கோரிக்கை மற்றும் நலன்களை கருத்தில் கொண்டு அரசாணை எண் 552

ன்படி தமிழக அரசால் போக்குவரத்து வாகனங்களுக்கான 30-6-2021 காலாண்டு வரியினை அபராதம் இல்லாமல் செலுத்தும் கடைசி தேதியான 15-5-2021 என்பதை 30-6-2021 ஆக நீட்டிப்பு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்த உத்தரவினால் தமிழகத்தில் சுமார் 15 லட்சம் போக்குவரத்து வாகனங்களின் உரிமையாளர்கள் பயனடைவார்கள் என அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Updated On: 17 May 2021 4:34 PM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  2. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  4. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  5. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  7. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  9. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்