/* */

You Searched For "#வைகைஅணை"

தேனி

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணை திறப்பு

மதுரை சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக, வைகை அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது.

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணை திறப்பு
தேனி

கோடை சாகுபடிக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள்...

வைகை அணையில் இருந்து கோடைகால சாகுபடிக்கு நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

கோடை சாகுபடிக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
தேனி

தேனியில் கொட்டி தீர்த்த மழை; வைகையில் 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் வைகை ஆற்றில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தேனியில் கொட்டி தீர்த்த மழை;   வைகையில் 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
இராமநாதபுரம்

வைகையில் திறந்து விடப்பட்ட 11ஆயிரம் கனஅடி உபரிநீர் ராமநாதபுரம் வந்தது

வைகை ஆற்றில் திறந்து விடப்பட்ட 11ஆயிரம் கனஅடி உபரிநீர், இராமநாதபுரம் வந்தடைந்தது; 3000 கனஅடி கடலுக்கு திறந்துவிடப்பட்டது.

வைகையில் திறந்து விடப்பட்ட 11ஆயிரம் கனஅடி உபரிநீர் ராமநாதபுரம் வந்தது
தேனி

20 ஆண்டுக்கு பின்னர் வைகையில் 9 மாதங்கள் நீர் வர காரணம் என்ன?...

மேகமலையில் வளம் கொழிப்பதால், 20 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு வைகை நதியில் 9 மாதங்களை கடந்து தொடர்ச்சியாக நீர் வரத்து இருந்து வருகிறது.

20 ஆண்டுக்கு பின்னர் வைகையில் 9 மாதங்கள் நீர் வர காரணம் என்ன? (EXCLUSIVE )