/* */

You Searched For "#வேளாண்மைத்துறை"

திருவண்ணாமலை

மரபணு மாற்ற பருத்தி ரக விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி ரக விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை...

மரபணு மாற்ற பருத்தி ரக விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
விவசாயம்

இடுபொருளை கட்டாயப்படுத்தி வினியோகித்தால்... வேளாண்துறை எச்சரிக்கை

இடுபொருட்களை கட்டாயப்படுத்தி வினியோகம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று , திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.

இடுபொருளை கட்டாயப்படுத்தி வினியோகித்தால்... வேளாண்துறை எச்சரிக்கை
விவசாயம்

இலை சுருட்டுப்புழு தாக்குதலை தடுக்க விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை

இளங்காடு கிராமத்தில், சம்பா சாகுபடியில் இலை சுருட்டு புழு தாக்குதல் தடுப்பு குறித்து, விவசாயிகளுக்கு, வேப்பங்குளம் வேளாண் விஞ்ஞானி சுருளிராஜன் ஆலோசனை...

இலை சுருட்டுப்புழு தாக்குதலை தடுக்க விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை
சேலம்

சேலம் மாவட்டத்தில் தரிசை சாகுபடி நிலமாக மாற்றும் திட்டம் அமல்

தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றும் திட்டம் சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் தரிசை சாகுபடி நிலமாக மாற்றும் திட்டம் அமல்
தமிழ்நாடு

வாழை பயிருக்கு காப்பீடு செய்ய செப்.15 கடைசி நாள் - வேளாண்துறை...

குறுவை பருவத்தில் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காப்பீடு செய்துகொள்ளலாம்

வாழை பயிருக்கு காப்பீடு செய்ய செப்.15 கடைசி நாள் - வேளாண்துறை அறிவிப்பு
வேப்பனஹள்ளி

மாதேப்பட்டியில் வேளாண்மைத்துறை சார்பில் கருத்தரங்கம் மற்றும்

கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பட்டியில் வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார்

மாதேப்பட்டியில் வேளாண்மைத்துறை சார்பில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை விவசாயத்திற்கு வேளாண் துறை சார்பில்...

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை விவசாயத்திற்கு வேளாண்மைத்துறை சார்பில் சான்று வழங்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை விவசாயத்திற்கு  வேளாண் துறை சார்பில் சான்று வழங்கல்
நாமக்கல்

நாமக்கல் சிறு விவசாயிகளுக்கு வாடகை இல்லாமல் வேளாண் இயந்திரங்கள்

நாமக்கல் சிறு விவசாயிகள் வாடகை இல்லாமல் வேளாண் இயந்திரங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது.

நாமக்கல் சிறு விவசாயிகளுக்கு வாடகை இல்லாமல் வேளாண் இயந்திரங்கள்