/* */

You Searched For "#வேளாண்மை"

ஈரோடு

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.3.22 லட்சத்துக்கு விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 3 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கு விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.3.22 லட்சத்துக்கு விற்பனை
விவசாயம்

விவசாயிகளே, உங்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசு! தமிழக அரசு அதிரடி

வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

விவசாயிகளே, உங்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசு! தமிழக அரசு அதிரடி
அம்பாசமுத்திரம்

வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சார்பில் செயல்முறை விளக்க கூட்டம்

வீரவநல்லூரில் வேளாண் வட்டாரத்தில் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சார்பில் ஊரக பங்கேற்பு பங்கீடு வரைபடம் மூலம் செயல்முறை விளக்கக் கூட்டம்.

வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சார்பில் செயல்முறை விளக்க கூட்டம்
அம்பாசமுத்திரம்

நெல்லை:வேளாண்மையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து...

பயிர்களில் பாதிப்பை உண்டாக்கும் பூச்சி மற்றும் நோயினை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் தொழில் நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டன.

நெல்லை:வேளாண்மையில்  பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
எடப்பாடி

கொங்கணாபுரம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ 1.59 கோடிக்கு பருத்தி...

கொங்கணாபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ 1.59 கோடிக்கு பருத்தி ஏலம் விற்பனையானது.

கொங்கணாபுரம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ 1.59 கோடிக்கு பருத்தி ஏலம்
எடப்பாடி

கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.80 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம்...

சேலம், கொங்கணாபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், ரூ.80 லட்சத்திற்கு பருத்தி,எள் ஏலம் விற்பனையானது.

கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.80 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம் விற்பனை
நிலக்கோட்டை

அதிக லாபம் தரும் மல்டி வெள்ளரிக்காய் : சாகுபடி செய்ய விவசாயிகள்...

நவீன முறையில் குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் மல்டி வெள்ளரிக்காய் விவசாயம் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டும் சூழலில், இது குறித்து அதிகாரிகள்...

அதிக லாபம் தரும் மல்டி வெள்ளரிக்காய் :  சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்
கிருஷ்ணகிரி

விற்பனை அதிகரிப்பால் கீரை சாகுபடியில் ஆர்வம் காட்டும் கிருஷ்ணகிரி...

கிருஷ்ணகிரி பகுதியில் விற்பனை அதிகரிப்பால், கீரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விற்பனை அதிகரிப்பால் கீரை சாகுபடியில் ஆர்வம் காட்டும் கிருஷ்ணகிரி விவசாயிகள்
பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சாகுபடி செய்த பூக்கள் வீணாகும் அவலம் - ...

பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் சாகுபடி செய்த அரளி, காக்கடா உள்ளிட்ட பூக்கள் ஊரடங்கு வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சாகுபடி செய்த பூக்கள் வீணாகும் அவலம் -  விவசாயிகள் கவலை
பாலக்கோடு

காரிமங்கலத்தில் பேரீட்சை சாகுபடியில் அசத்தும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்...

தருமபுரி காரிமங்கலம் பகுதியில் பேரீட்சை சாகுபடியில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அசத்தி வருகிறார்.

காரிமங்கலத்தில் பேரீட்சை சாகுபடியில் அசத்தும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் - சாதித்தது எப்படி?